 |
| தென்னிந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க முக்கிய இடம் மதுரைக்கு உண்டு. சங்க காலம், தமிழ் இலக்கியத்தின் பொற்காலம் ஆகும். மதுரை தமிழ் சங்கங்களின் இருப்பிடம் ஆகும். கி.மு. மூன்றாம்நூற்றாண்டின்துவக்கத்தில்கிரேக்க அறிஞர் மெகஸ்தனிஸ் மதுரை வந்ததாக வரலாறு உள்ளது. மேலும் ரோமானியர், கிரேக்கர்கள் பாண்டியமன்னர்களுடன்வர்த்தகம்செய்துள்ளனர்..கி .பி. 920ம் ஆண்டு முதல் 13ம் நூற்றாண்டின் துவக்கம் வரை பாண்டிய நாடு சோழர்கள் வசம் இருந்தது. கி.பி.1223ம் ஆண்டுபாண்டியர்கள்மீண்டும்தங்கள் நாட்டை பெற்றனர். பாண்டியர்கள் காலத்தில் தமிழ் மொழி தழைத்தோங்கியது. அவர்கள் காலத்தில்... |
| Click here |
|
|
|
|
 |
Flight information is provided by , and is subject to the FlightStats .
|
|
|
|
 |
| மதுரையில் உள்ள திரைப்படங்களின் விவரங்கள் அறிய |
| Click here |
|
|
 |
|
பொழுதுபோக்குத் திரைப்படங்களில் இரண்டு வகையுண்டு. கோபம், வன்மம், குரூரம், காமம் என்று மனிதனின் அத்தனை
திரைமறைவு விருப்பங்களுக்கும் விருந்து படைப்பது. மற்றொன்று, தீங்குகள் எதையும் நியாயப்படுத்தாமல், பார்வையாளனிடம் தீய உணர்வுகளை தூண்டாமல் அதே நேரத்தில் ஜனரஞ்சகத் தன்மையையும் கொண்டிருப்பது.
இந்த பகுதி அனைத்து திரை படங்களின் விமர்சனம் தொகுப்பு ஆகும் .இது படத்தின் கதையைப் பற்றி விலாவாரியாக இங்கு சொல்வது அல்ல . இந்த பகுதி பெரும்பாலும் bloggers உதவி முலம் எழுத படுகிறது .
|
| Click here |
|
|
|